நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு 

சென்னை: 

பிரதமர் மோடி தலைமையில் அமைந்து கடந்த 11 ஆண்டுகளாக இந்துத்வா கொள்கையை பரப்புகிற நோக்கத்தில், தொடர்ந்து மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி செயல்பட்டு வருகிறது 

மத்திய அரசின் திட்டங்கள் யாவும் தமிழகத்தின் நலன்களுக்கு விரோதமாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி அரசின் 11 ஆண்டுகால தமிழக விரோத போக்கை கண்டிக்கிற வகையில், தமிழகம் வருகிற பிரதமர் மோடிக்கு எதிராக வருகிற 6-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட கேட்டுக்கொள்வதாக செல்வப்பெருந்தகை கூறினார் 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

-மவித்திரன் 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset