
செய்திகள் உலகம்
மியான்மர் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை 3,145 ஆக உயர்வு
நைபிடாவ்:
மியான்மர் நிலநடுக்கத்தில் சிக்கி மாண்டோரின் எண்ணிக்கை 3,145 ஆக அதிகரித்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை 221 பேர் மாயமாகி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்குத் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மியான்மர் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்தப் பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 5:55 pm
தென்கொரியாவில் இரண்டு டன் எடையில் கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்
April 4, 2025, 5:31 pm
அரிசியைவிட சிறிய அளவிலான ‘பேஸ்மேக்கர்’ கண்டுபிடிப்பு
April 4, 2025, 3:09 pm
39 மணி நேரத்திற்கு மேல் துருக்கி தியர்பாகிர் விமான நிலையத்தில் மாட்டிக் கொண்ட பயணிகள்
April 3, 2025, 5:45 pm
அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு
April 3, 2025, 5:41 pm
குயின் மேரி 2 சொகுசு கப்பலில் பரவிய 'நோரோ' வைரஸ் தொற்று: 250 சுற்றுலா பயணிகள் பாதிப்பு
April 3, 2025, 5:39 pm
20 போலித் திருமணங்களில் மணப்பெண்ணாக நடித்துப் பணம் சம்பாதித்த பெண்
April 3, 2025, 3:45 pm