நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பால் ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு

சிங்கப்பூர்:

அமரிக்க அதிபர் Donald Trump வரிகளை அறிவித்தப் பிறகு ஆசியாவின் பங்குச் சந்தைகள் சரிந்தன.

ஆசிய பசிப்பிக் வட்டாரத்தில் உள்ள முக்கிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தன.

சிங்கப்பூரின் Straits Times குறியீடு 1.07 விழுக்காடு இறக்கம் கண்டது.

அதிபர் டிரம்ப் சிங்கப்பூர் இறக்குமதிகள் மீது 10 விழுக்காடு வரியை விதித்தார்.

ஜப்பானின் பங்குச் சந்தை குறியீடு Nikkei 225, 4 விழுக்காடு சரிந்தது.

ஜப்பானின் இறக்குமதிகள் மீது அதிபர் டிரம்ப் 24 விழுக்காடு வரி விதித்ததை அடுத்து அந்தச் சரிவு ஏற்பட்டது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2 விழுக்காடு குறைந்தது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset