நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்து மீதான அமெரிக்காவின் வரி: நிலைமையைச் சமாளிக்க வலுவான திட்டம் உள்ளது: பெதொங்தார்ன் ஷினவத்ரா அறிவிப்பு 

பெங்கொக்: 

தாய்லந்து மீது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த கடுமையான புதிய வரிகளைக் கையாள வலுவான திட்டம் உள்ளதாகப் பிரதமர் பெதொங்தார்ன் ஷினவத்ரா  தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட வரிகளைக் குறைக்க அமெரிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 36 விழுக்காட்டு வரியின் தாக்கத்தைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

எங்கள் நிரந்தரச் செயலாளரை அமெரிக்காவுடன் பேச அனுப்புவது உள்ளிட்ட பல படிகளைத் தயார் செய்துள்ளோம் என்றும் பிரதமர் பெதொங்தார்ன் ஷினவத்ரா கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset