நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகளவில் தங்கத்தின் விலை உயர்வு

வாஷிங்டன்:

உலக அளவில் தங்க விலை ஏற்றம் கண்டுள்ளது.

அமெரிக்காவின் பதிலடி வரித்திட்டங்களின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் முதலீட்டாளர்கள் தங்கம் மீது கவனத்தைத் திருப்பியிருக்கின்றனர்.

ஓர் அவுன்ஸ் அதாவது கிட்டத்தட்ட 28 கிராம் எடைகொண்ட தங்கம், 3,131 அமெரிக்க டாலர் என்று நேற்றுப் பதிவானது.

தங்கக் கட்டிகள் அல்லது காசுகளின் விலை இதுவரை கண்டிராத உச்சத்தை எட்டியது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset