நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இறக்குமதி பொருட்களுக்கு குறைந்தபட்சம் 10 விழுக்காடு வரி விதிப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பு 

வாஷிங்டன்: 

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் குறைந்தபட்சம் 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் 

இது அமெரிக்காவுடன் இணைந்து வர்த்தகம் புரியும் நாடுகளுக்கும் இந்த வரி விதிப்பு அமலாக்கம் செயல்படும். 

இதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். 

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு அமலினால் உலகம் முழுவதும் வர்த்தக போர் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் சூழல் எழுந்துள்ளது 

சீனா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 விழுக்காடு வரி விதிப்பு அமெரிக்கா விதித்தது.

ஒட்டுமொத்தமாக லெவி கட்டணத்துடன் சேர்த்து 54 விழுக்காடு அந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா இந்த அமலாக்கத்தைக் கொண்டு வந்தது 

60 நாடுகளுக்கு எதிராக இந்த வரி விதிப்பு கொண்டு வரும் நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் தேதி புதிய வரி விதிப்பு நிர்ணயிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்தது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset