நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விவாகரத்து கோரிய கணவனை கொன்ற மனைவி: அமெரிக்காவில் பரபரப்பு 

நியூயார்க்: 

விவாகரத்து கோரிய கணவனைக் கொன்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் அவரின் மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார் 

வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த அந்த பெண்மணி அவரின் கணவரைக் கழுத்து அறுத்து கொலை செய்ததாக நம்பப்படுகிறது 

50 வயதான கிளின்டன் பொன்னெல் குட்டையில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார் 

கடந்த 2025 ஜனவரி மாதம் முதல் ஆடவர் காணாமல் போன சம்பவத்தில் கொலை செய்ததாகவும் அந்த கொலையை மறைத்ததாகவும் 50 வயதான ஷானா கிளௌட் மீது குற்றஞ்சாட்டப்பட்டது 

கைது செய்யப்பட்ட ஷானா கிளௌட்டிற்கு விடுதலையற்ற கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்காக அவர் கவுண்டி கம்பர்லாந்து கைது மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset