நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி:

இந்திய மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது 

ஆளும் பாஜக தனது பெரும்பாண்மையைப் பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தது. இந்த மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன

12 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மனியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் கிடைத்தன. மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா இனி தாக்கல் செய்யப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset