நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கள்ள காதலனுடன் மனைவி காதல்: இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்த கணவன்: வியக்க வைக்கும் சம்பவம் 

புதுடில்லி: 

திருமணமான தனது மனைவியும் அவரின் கள்ளக் காதலனும் காதலித்து வந்ததை அறிந்த கணவன் யாரும் எடுக்காத ஒரு முடிவை எடுத்துள்ளார் 

அதாவது மனைவியையும் அவரின் கள்ள காதலனையும் திருமணம் செய்து வைத்தார் அந்த கணவர். இந்த வியக்க வைக்கும் உலக சாதனை போன்ற நடவடிக்கை இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது 

2017ஆம் ஆண்டு பப்லு, ராதிகா இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரு பிள்ளைகள் பிறந்தனர். 

இருந்தும் தனது மனைவி விகாஸ் எனும் ஆடவருடன் கள்ள தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. 

இதனை அறிந்த பப்லு, கொலை செய்யப்பட்டு விடுவேனோ என்று அச்சம் கொண்டு அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 

தாம் மனமுவந்து இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாக NDTV க்கு அளித்த பேட்டியில் பப்லு குறிப்பிட்டார் 

ராதிகாவின் புதிய மாமியார் மீண்டும் பப்லுவுடன் இணைந்து வாழ வேண்டும் என்று கேட்டுக்கொண்ட நிலையில் விகாஸை கைவிட்டுவிட்டு மீண்டும் ராதிகா பப்லுவிடம் சேர்ந்தாள் 

இப்போது இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset