நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஒன்றிய அரசு

டெல்லி: 

சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கும் நடவடிக்கையாக விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. 

சர்க்கரை ஆலைகள் ஏப்ரல் மாதம் முதல் மாதந்தோறும் 23.5 டன் அளவுக்கு மட்டுமே சர்க்கரை இருப்பு வைக்க வேண்டும். 

சர்க்கரை இருப்பு விதிகளை மீறினால் அபராதம் விதிப்பது, ஆலைகளுக்கு அளிக்கும் சலுகைகள் ரத்து, ஏற்றுமதி அனுமதி ரத்து போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset