
செய்திகள் மலேசியா
மியான்மார் நிலநடுக்கம்: பேங்காக்கில் சரிந்த கட்டடத்துக்குள் 40க்கும் அதிகமானோர் சிக்கினர்
பேங்காக்:
மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தாய்லந்து தலைநகர் பேங்காக்கில் ஒரு கட்டடம் சரிந்து விழுந்துள்ளது.
கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டடத்துக்குக் கீழ் 40க்கும் அதிகமான ஊழியர்கள் மாட்டிக்கொண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
மியான்மாரின் மாந்தளை வட்டாரத்துக்கு அருகே 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
மியான்மாரில் நிலவரம் எப்படி என்பது தெளிவாகத் தெரியவிலை.
பேங்காக்கில் நூற்றுக்கணக்கானோர் கட்டடங்களிலிருந்து வெளியேறி வீதிகளில் ஓடினர்.
சீனாவின் யுனான் வட்டாரத்திலும் அதிர்வுகள் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:42 am
தாமான் பூச்சோங் பெர்டானாவில் எரிவாயு குழாய் தீப்பிடித்து எரிந்தது
March 31, 2025, 5:36 pm
ஜொகூரில் நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் 239 விபத்துகள்; நால்வர் பலி
March 31, 2025, 5:35 pm
ஹர்ஷீதாவின் அறுவை சிகிச்சைக்கு நன்கொடை அளித்த மலேசியர்களுக்கு நன்றி: செல்வ கணபதி
March 31, 2025, 5:34 pm
நோன்பு பெருநாளின் போது பணியில் ஈடுபடும் போலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டுகள்: ஐஜிபி
March 31, 2025, 5:32 pm
நோன்பு பெருநாளின் உணர்வைத் தழுவுங்கள்; மோதலைத் தவிர்க்கவும் - ஃபஹ்மி
March 31, 2025, 5:31 pm
காராக் சாலை விபத்துக்கு காரணமாக லோரி ஓட்டுநர் நான்கு நாள் தடுப்பு காவலில் வைக்கப்...
March 31, 2025, 5:30 pm
ஈப்போ இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையில் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்...
March 31, 2025, 11:45 am
கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகையில் மாமன்னர் தம்பதி...
March 31, 2025, 11:44 am
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் எந்த ஒரு தனிநபரையும் ஆலோசகராக நியமித்ததில்லை: அப்துல்...
March 31, 2025, 11:43 am