நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மருத்துவமனையில் மன்னர் சார்ல்ஸ் 

லண்டன்:

இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புற்றுநோய்க்காகச் சிகிச்சை எடுத்த அவருக்குச் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அவை தற்காலிகமானவை என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது.

மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப மன்னர் சார்ல்ஸ் இன்று மேற்கொள்ளவிருந்த சில பயணங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

தமக்குப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மன்னர் சார்ல்ஸ் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தார். ஆனால் மேற்கொண்டு விவரங்கள் பகிரவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset