நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் 

வாஷிங்டன்: 

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சொமாலியா நாட்டில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக அமெரிக்கா இன்று வான்வழி தாக்குதலை மேற்கொண்டது 

சொமாலியா அரசாங்கத்தின் ஆதரவுடன் ஐ.எஸ். சொமாலியா கும்பலின் இருப்பிடத்தை அமெரிக்கா படையினர் தாக்குதல் மேற்கொண்டனர் 

சொமாலியா நாட்டின் வடகிழக்கு பகுதிகளான பொசாஸ்சோ, பந்த்லாந்து ஆகிய பிராந்தியத்தில் வான்வழி தாக்குதல் ஏற்பட்டது 

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா இராணுவ படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்த தாக்குதலினால் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset