நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு 

இஸ்தான்புல்: 

துருக்கியே அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் போராட்டங்களை நடத்தி வருகிறனர் 

இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமொக்லுவைக் கைது செய்ய விவகாரம் தொடர்பில் துருக்கியேவில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர் 

இந்நிலையில் துருக்கியேவின் மிகப்பெரிய நகரான மல்தெபெவில் அதிகமான பொதுமக்கள் ஒன்று கூடி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

மேயரின் கைது நடவடிக்கை காரணமாக தான் ஒட்டுமொத்த நாடும் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். 

இமாமொக்லுவை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் அனைவரும் கோரிக்கையை முன்வைத்தனர்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset