நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் உள்ள முஸ்லிம்கள் திங்கட்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்

ஜாகர்த்தா:

இந்தோனேசியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை திங்கட்கிழமை நோன்பு பெருநாளை கொண்டாடுவார்கள்

மத விவகார அமைச்சர் நசாருதீன் உமர் இதனை தெரிவித்தார்.

அமைச்சில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், 

அவர் 2025 மார்ச் 31 தொடர்புடைய 1 சியாவல் 1446 ஹிஜ்ரா தேதியை அறிவித்தார்.

சியாவல் தேதியை தீர்மானிப்பதற்கான மாநாடு முடிந்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் அமைச்சக அதிகாரிகள், இந்தோனேசிய உலமா கவுன்சில், வானியலாளர்கள், இந்தோனேசிய பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், இந்தோனேசியாவில் உள்ள தூதரகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset