நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளாந்தானில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது: மந்திரி பெசார் டத்தோ முஹம்மத் நஸுருடின் தகவல் 

கோத்தா பாரு: 

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு கிளாந்தான் மாநிலத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது

டாருல் நயிமில் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கூட்டத்திற்குப் பிறகு கிளந்தான் மாநில மந்திரி பெசார் டத்தோ முஹம்மத் நஸுருடின் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் 

ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு 30 மார்ச் 2025, ஞாயிற்றுக்கிழமை மாநிலத்தில் சிறப்பு விடுமுறையாக வழங்கப்படுகிறது 

இதனால் கிளந்தான் மாநில மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஹரி ராயா பெருநாளைக் கொண்டாட ஏதுவாக இருக்கும் என்று நஸுருடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 

அதேவேளையில் மாநிலத்தில் சாலை நெரிசலைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset