நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென்கொரியாவில் காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு

சியோல்: 

தென்கொரியாவின் வடகிழக்கு பகுதியில் நிகழ்ந்த பயங்கர காட்டுத் தீயில் இதுவரை 16 பேர் வரை உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது 

இந்த காட்டுத்தீ காரணமாக அங்குள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர் 

இந்நிலையில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்து செல்ல தென்கொரியாவின் இடைக்கால அதிபர் ஹன் டக் சூ உத்தரவிட்டுள்ளார் 

காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் வறட்சியான சூழல் தென்படுகிறது. கடந்த சனிக்கிழமை உய்சியோங் பகுதியில் பயங்கர காட்டு தீ ஏற்பட்டது. இதில் பாரம்பரிய ஆலயங்கள், வீடுகள் பெருவாரியாக சேதமடைந்தன

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset