நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மேம்பாடுகள் இல்லையா ? தேசிய கூட்டணி தலைவர் மறுப்பு 

கோலாலம்பூர்: 

தேசிய கூட்டணி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மேம்பாடுகள் இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டிற்குத் தேசிய கூட்டணியின் இளைஞர் பிரிவு தலைவர் அஃப்னான் ஹமிமி மறுப்பு தெரிவித்துள்ளார் 

கிளாந்தான், திரெங்கானு, பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில் வளமான பொருளாதார முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார் 

தேசிய கூட்டணியால் மத்திய அராசாங்கத்தை வழிநடத்த முடியும். இதற்கு முன் தேசிய கூட்டணி கிட்டத்த 30 மாதங்களுக்கு மேலாக கூட்டரசு அரசாங்கமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார் 

தேசிய கூட்டணியின் பிரதமராக டான்ஶ்ரீ மொஹைதின் யாசின் பிரதமராக வலம் வந்திருக்கிறார் . 

தேசிய கூட்டணியின் கீழ் உள்ள மாநிலங்கள் யாவும் வளமாக உள்ளது என்றும் தேவையற்ற கருத்துக்களைக் கூற வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset