நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ  காலமானார்

சியோல்: 

தென்கொரியாவில் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான Samsung Electronics நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜோங் ஹீ காலமானார்.

அவருக்கு வயது 63.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மாண்டதாக நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறினார்.

2022-ஆம் ஆண்டில் ஹான் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Samsung Electronics நிறுவனத்திற்கு 2 தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர்.

மற்றுமொருவர் ஜுன் யாங் ஹியூன்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset