நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்தான்புல் மேயர் கைது விவகாரம்: போராட்டக்காரர்களைக் கடுமையாக சாடினார் அதிபர் எர்டோகன் 

அங்காரா: 

இஸ்தான்புல் மேயர் கைது செய்யப்பட்ட நிலையில் ஆயிரகணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர் 

இந்நிலையில் விதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளும் தரப்பினரைக் கடுமையாக சாடினார் அந்நாட்டின் அதிபர் தய்யிப் எர்டோகன் 

பொதுமக்களின் போராட்டமானது வன்முறை நடவடிக்கைக்கு வழிவகுக்கும் அதேவேளையில் பொது சொத்து சேதத்திற்கு பிரதான எதிர்கட்சி தரப்பு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

கடந்த புதன்கிழமை மேயர் எக்ரெம் இமாமொக்லு கைது செய்யப்பட்டது துருக்கியே நாட்டில் பெரும் போராட்டமாக வெடித்தது 

அவருக்கு எதிராக அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டு வந்தாலும் அனைத்து குற்றங்களையும் இமாமொலு மறுத்தார் 

மேலும், இமாமொக்லுவின் கைது நடவடிக்கைக்குப் பிரதான எதிர்கட்சியான REPUBLIC PEOPLE'S PARTY கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset