நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேற்கு மலேசியாவின் அரசியல் கட்சிகளைப் புறக்கணியுங்கள்: PDP மூத்த தலைவர் வோங் சூன் கோ கருத்து 

கோலாலம்பூர்: 

சரவாக் மாநில மக்கள் மேற்கு மலேசியாவின் அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்க வேண்டும் 

மேற்கு மலேசியாவின் அரசியல் கட்சிகள் யாவும் GRS அரசியல் கூட்டணிக்கு ஆதரவு கரத்தை நீட்டியுள்ளது 

இதனை PDP கட்சியின் மூத்த உறுப்பினர் வொங் சூன் சோ கூறினார் 

சரவாக மாநிலம் அதன் அரசியல் நிலைப்பாட்டினை எடுக்க வேண்டிய சூழலில் உள்ளது. சரவாக் மாநில அரசியலில் வெளியாட்களின் தலையீடுகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் 

சரவாக் மாநிலத்தின் பலம் என்பது ஒருமைப்பாடே. ஆகே சரவாக் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு நடப்பு சரவாக் பிரிமியர் அபாங் ஜொஹாரி ஒப்பெங் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் புகழாரம் சூட்டினார் 

எம்.ஏ 63 உடன்படிக்கையின் படி சரவாக் மாநிலத்திற்கு உரிய உரிமைகள் கிடைக்க GPS கூட்டணி முயற்சித்து வருவதாக அவர் சொன்னார் 

சரவாக் மாநிலம் சரவாக் மாநில மக்களின் கரங்களில் இருக்க வேண்டும். இதனால் மேற்கு மலேசியாவில் உள்ள அரசியல் கட்சிகளை மாநில மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset