நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொதுச்சேவை ஊழியர்களுக்கு 500 ரிங்கிட்; பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட் வழங்கப்படும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

அடுத்த வாரம் முதல் ஹரி ராயா பெருநாளை கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு உதவிதொகையானது  பொதுச்சேவை ஊழியர்களுக்கும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் வழங்கபடவுள்ளது 

இதன் அடிப்படையில் பொதுச்சேவை ஊழியர்களுக்கு 500 ரிங்கிட் உதவித் தொகையும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட் உதவித் தொகையும் வழங்கப்படவிருக்கிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார் 

அரசு ஊழியர்களுக்கான விவகாரங்களில் உருமாற்ற்ம செய்யவும் நல்லதொரு சேவையை வழங்கிடவும் கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கம் புதிய சம்பள நடைமுறையை அரசாங்கம் பொதுச்சேவை துறைக்கு அறிவித்தது 

ஆக, ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களின் தேவைக்கு ஏற்ப மடானி அரசாங்கம் இந்த உதவித் தொகையை வழங்குகிறது. கிரேட் 56 மற்றும் அதற்கும் கீழ் உள்ள அரசு பணியாளர்களுக்கு 500 ரிங்கிட்டும் அனைத்து அரசு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு 250 ரிங்கிட்டும் வழங்கப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset