நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

DAP கட்சியின் புதிய உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து 

கோலாலம்பூர்: 

2025- 2028ஆம் ஆண்டுக்கான DAP கட்சியின் புதிய உயர்மட்ட செயற்குழு உறுப்பினர்களுக்குப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் 

அடுத்த மூன்றாண்டுகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட CEC உறுப்பினர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும் என்று அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார் 

18ஆவது DAP கட்சியின் தேசிய பேரவை நேற்று நடைபெற்ற வேளையில் CEC க்கான தேர்தலும் நடந்தது. இந்த தேர்தலில் கோபிந்த் சிங் அதிக வாக்குகள் பெற்று DAP கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார் 

LIM GUAN ENG அக்கட்சியின் ஆலோசகராகவும் ANTHONY LOKE தலைமை செயலாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset