செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
எல் மாட்ரிகல் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் வில்லாரியல் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வில்லாரியல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மாட்ரிட் அணியினர் லா லீகா புள்ளிப் பட்டியலில் 60 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளனர்.
மற்றொரு ஆட்டத்தில் வெலன்சியா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 11:10 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
April 14, 2026, 10:34 am
ஏஎப்சி சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் அல்-அஹ்லி, ஜேடிதி அணியை எதிர்கொள்கிறது
April 14, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
April 13, 2026, 10:40 am
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
April 13, 2026, 10:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 12, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
April 12, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
April 11, 2026, 9:50 pm
சொந்த மண்ணில் தோல்வி: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு
April 11, 2026, 11:40 am
