செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி சமநிலை
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சமநிலை கண்டனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியுடன் சமநிலை கண்டனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் கோல்களை எர்லிங் ஹாலண்ட், ஒமார் மார்மோவ்ஸ் ஆகியோர் அடித்தனர்.
பிரிக்டோன் அணியின் கோல்களை பெர்விஸ், அப்டுகோடிர் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் எவர்ட்டன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் நாட்டிங்ஹாம் போரஸ், வோல்வேர்ஹாம்டன், பிரின்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 10:47 am
உலகக் கோப்பை 2026: ஈரானுக்குத் தடை இல்லை
April 24, 2026, 9:44 am
தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் யமால் இந்த சீசனின் மீதமுள்ள போட்டிகளில் விளையாட மாட்டார்
April 24, 2026, 9:43 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின்வாசல் வழியாகச் செல்வது பொருத்தமானதல்ல: இத்தாலி
April 23, 2026, 10:11 am
ஆசியான் சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் அல் நசர்
April 23, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி முதலிடம்
April 22, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 22, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி மீண்டும் தோல்வி
April 21, 2026, 10:00 am
வோல்வேர்ஹாம்டன் அணி அதிகாரப்பூர்வமாக பிரிமியர் லீக்கில் இருந்து வெளியேறியது
April 21, 2026, 9:53 am
