செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் இப்ஸ்விச் சிட்சி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணிக்காக எர்லிங் ஹாலண்ட் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை பில் போடன் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2026, 9:33 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
October 17, 2026, 11:42 am
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
October 17, 2026, 11:14 am
சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 16, 2026, 9:30 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின் ஓய்வு பெற நினைத்தேன்... ஆனால்: மனம் திறந்த ரொனால்டோ
October 15, 2026, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 14, 2026, 9:20 am
