
செய்திகள் உலகம்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் விளாடிமீர் செலென்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்: அமெரிக்கா நாட்டின் செயலாளர் மார்கோ ருபியோ வேண்டுகோள்
வாஷிங்டன்:
உக்ரைன் அதிபர் விளேடிமீர் செலென்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
இந்த வலியுறுத்தலை அமெரிக்க நாட்டின் செயலாளர் மார்கோ ருபியோ கேட்டுக்கொண்டுள்ளார்
எங்களின் நேரத்தை அவர் வீணடித்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று CNN தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் உக்ரைன் அதிபர் விளேடிமீர் செலென்ஸ்கி தனது நிலைப்பாட்டில் இல்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்
டிரம்ப்- செல்சென்ஸ்கி இருவருக்கும் இடையிலான வார்த்தை போர் சர்வதேச ஊடகங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ள வேளையில் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கும் அதன் அதிபருக்கும் ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்துள்ளனர்.
இந்த வார்த்தை போர் முற்றிய நிலையில் வெள்ளை மாளிகையிலிருந்து செலென்ஸ்கி வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2025, 2:15 pm
உலகளவில் தங்கத்தின் விலை உயர்வு
April 2, 2025, 2:14 pm
Setia Herba மருந்தை வாங்க வேண்டாம்: சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் தகவல்
April 2, 2025, 2:06 pm
நிலநடுக்க மீட்புப்பணி தீவிரம்: மியான்மரில் 10 ஆயிரம் கட்டடங்கள் இடிந்தன
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm