நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறதா? சைஃபுடின் மறுப்பு

கோலாலம்பூர்: 

தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம்தன்னிச்சையாகப் பயன்படுத்துவதாக வெளிவந்துள்ள தகவலை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் மறுத்துள்ளார். 

கடந்த ஆண்டு முழுவதும் தேசத்துரோகச் சட்டம் 1948 (சட்டம் 15) இன் கீழ் 94 விசாரணை ஆவணங்கள் மட்டுமே திறக்கப்பட்டன.

2015-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கம் தன்னிச்சையாக தனிநபர்களுக்கு எதிராக இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது என்ற கூற்று உண்மைக்குப் புறம்பானது என்பதை இது காட்டுகிறது என்று அவர் கூறினார்.

அரசாங்கம் இந்தச் சட்டத்தை தன்னிச்சையாகப் பயன்படுத்துகிறது என்பதை உண்மைகள் காட்டவில்லை என்று அவர் 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset