நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவுக்கு F-35 போர் விமானத்தை வழங்குகிறது அமெரிக்கா

வாஷிங்டன்:

இந்தியாவுக்கு அதிநவீன F-35 போர் விமானத்தை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. மேலும்,  கூடுதலாக 6 P8i போர் விமானத்தை அமெரிக்காவிடமிருந்து கொள்முதல் செய்யவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடியின் சந்திப்புக்கு பிறகு இரு நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலருக்கு இரட்டிப்பாக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

மேலும், அமெரிக்காவிலிருந்து இறுக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக  வரி விதிக்கிறது. அமெரிக்காவும் இதேபோன்று வரி விதிப்பை மேற்கொள்ளும் என டிரம்ப் தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset