நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு 

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு இரண்டு நாட்கள் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார். வாஷிங்டன் நகருக்குச் சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது 

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்டு டிரம்ப்பிற்கு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொண்டுள்ளார். மேலும், டிரம்ப் உலக தலைவர்களில் சிறந்தவராக விளங்குகிறார் என்று மோடி புகழாரம் சூட்டினார். 

தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி எலான் மஸ்க், அமெரிக்க புலனாய்வு பிரிவு தலைவர் துளசி கப்பாட் ஆகியோரை சந்தித்து பேசினார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset