செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் லிவர்பூல்
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு லிவர்பூல் அணியினர் முன்னேறியுள்ளனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணியின் வெற்றி கோல்களை கோட் காப்கோ, முஹம்மத் சாலா, டோமினிக், வெர்ஜில் வான் டிஜ்க் ஆகியோர் அடித்தனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற லிவர்பூல் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
ராஷ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது
April 17, 2026, 9:13 pm
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
April 17, 2026, 5:42 pm
ஜீ யூ, உபர் கோப்பைப் போட்டியில் எம். தீனாவுடன் இணைந்து விளையாடுவார்
April 17, 2026, 5:29 pm
ஷெரீன், உமர் சிங்கப்பூரில் தங்கம் வென்றனர்
April 17, 2026, 11:36 am
