நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு

மும்பை:

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் கோப்புகளில் மராத்தி மொழியிலேயே எழுத வேண்டும் என்று பாஜக ஆளும் அந்த மாநில அரசு
அரசு அலுவலகங்களுக்கு வருகை தருபவர்களும் மராத்தியிலேயே உரையாட வேண்டும்.

வெளிநாட்டினருக்கும் வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.

அறிவிப்பு பலகைகள் அனைத்து மராத்தி மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம்.
இது  மராத்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்க உதவும்'.

இந்த உத்தரவை பின்பற்றாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset