நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டம்: விமரிசையாக நடைபெற்றது

கோலாலம்பூர்:

டத்தோஶ்ரீ சரவணனின் பிறந்தநாள் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ எம். சரவணன் தனது 57ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் விமரிசையாக நடைபெற்றது. மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 வரை முக்கிய பிரமுகர்களும் பல்வேறு கட்சிக்காரர்களும் பத்திரிகையாளர்களும் திரளாக கலந்துகொண்டு அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். 

மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன், ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மஇகா தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.   

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset