நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சொந்த மாணவனையே திருமணம் செய்துகொண்ட பேராசிரியர்: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்

புதுடில்லி: 

வகுப்பறையின் உள்ள பாடம் படிக்கும் மாணவன் ஒருவனை அங்கு பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

இந்த சம்பவம் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் நடியா எனும் மாவட்டத்தில் நிகழ்ந்தது 

பயால் பெனர்ஜி என்ற பெயருடைய அந்த பேராசிரியர் திருமண ஆடைகளை உடுத்தி கொண்டு திருமண பூமாலைகளையும் அணிந்திருந்தார். 

மாணவனும் பேராசிரியரும் திருமண சடங்குகளை மேற்கொள்ளும் காணொளி ஒன்றும் சமூக ஊடகத்தில் வைரலானது 

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட பேராசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset