நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சண்டிகர் மேயர் தேர்தலில் கட்சி மாறி வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி

சண்டிகர்: 

சண்டிகர் மேயர் தேர்தலில் கட்சி மாறி வாக்குகளைப் பெற்று பாஜக வெற்றி பெற்றது.

சண்டிகர் மாநகராட்சி மேயர், மூத்த துணை மேயர், துணை மேயர் பதவிகளுக்கான தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டது, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.

அந்த மாநகராட்சியில் 16 பாஜக கவுன்சிலர்கள், 13 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், 6 காங்கிரஸ் கவுன்சிலர்கள் உள்ளனர்.

மூன்று பதவிகளிலும் வெற்றிபெற தலா 19 வாக்குகளைப் பெறவேண்டி நிலையில், பாஜக மேயர் வேட்பாளர் ஹர்ப்ரீத் கௌர் 19 வாக்குகளைப் பெற்று பெற்றார்.

எதிர்க்கட்சியினர் 3 பேர் கட்சி மாறி வாக்களித்தனர். துணை மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்றியது. பண பேரத்தால் இந்த வெற்றியை பாஜக பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset