
செய்திகள் ASEAN Malaysia 2025
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் எரிசக்தி துறை கூட்டத்தில் 8 வருடாந்திர முன்னுரிமைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன
லங்காவி:
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் எரிசக்தி துறை கூட்டத்தில் 8 வருடாந்திர முன்னுரிமைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன.
பெட்ரா எனப்படும் எரிசக்தி, நீர் மாற்றம் அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை கூறியது.
ஆசியான் எரிசக்தி துறையின் மூத்த அதிகாரிகளுக்கான சிறப்பு கூட்டம் லங்காவியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இந்த ஆண்டு தென்கிழக்கு ஆசியாவிற்கான எரிசக்தித் துறைக்கான மாநாட்டில் எட்டு வருடாந்திர முன்னுரிமை முன்மொழிவுகளுக்கு மூத்த அதிகாரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டது.
நீர்மூழ்கிக் கப்பல் மின் கேபிள்களை நிர்மாணிப்பதற்கான கட்டமைப்பிற்கான மேம்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது,
மேலும் குறிப்பு விதிமுறைகள், ஏபிஜி நிதி பொறிமுறை ஆகியவற்றில் கையெழுத்திடப்பட்டதும் இதில் அடங்கும்.
மலேசியா, புரூணை, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கம்போடியா, லாவோஸ், மியான்மார், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் மூத்த எரிசக்தி அதிகாரிகளின் முன்னிலையில் இத்திட்டங்கள் உறுதி செய்யப்பட்டது என அமைச்சு கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 15, 2025, 3:32 pm
சீனாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக ஆசியான் தொடர்ந்து நிலைத்திருக்கும்
April 6, 2025, 12:56 pm
அமெரிக்கா விதித்திருக்கும் வரிகள் தொடர்பாகக் கூட்டாகப் பதில் சொல்ல ஆசியான் முடிவு
April 5, 2025, 3:14 pm
மனிதாபிமானப் பணிக்காக மியான்மார் பயணத்தை முஹம்மத் ஹசான் தொடங்கினார்
February 26, 2025, 12:22 pm
ஆசியானில் இணையும் திமோர்-லெஸ்டே நாட்டை வரவேற்கிறோம்: பிரதமர் அன்வார்
February 25, 2025, 9:49 pm