
செய்திகள் இந்தியா
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உ.பி.யில் வீடுகள் இடிக்கப்படுவதாக வழக்கு
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உச்சநீதிமன்ற தடையையும் மீறி வீடுகள் இடிக்கப்பட்டு வருவதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக போராடுபவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வர உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 6:02 pm
‘வாக்குரிமையை பறித்த பாஜகவின் அதிகாரத்தை மக்கள் பறிப்பார்கள்’: பிஹாரில் ஸ்டாலின் ப...
August 27, 2025, 5:48 pm
மும்பையில் கோலாகலமாக தொடங்கிய விநாயகர் விழா; பாதுகாப்பு பணியில் 17000 போலீஸார்
August 27, 2025, 4:11 pm
இந்தியா பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரி அமலாகியது
August 27, 2025, 3:39 pm
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
August 27, 2025, 1:52 pm
மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை வெளியிட உத்தரவு தள்ளுபடி
August 26, 2025, 2:03 pm
இந்தியா முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகே...
August 25, 2025, 8:35 pm
விண்வெளிக்கு முதலில் சென்றது ஆம்ஸ்ட்ராங் அல்ல, ஹனுமன்தான் - பாஜக எம்.பி பேச்சால் ...
August 25, 2025, 6:11 pm
எதிர்க்கட்சி ஆட்சிகளை திருட பாஜக திட்டம் : காங்கிரஸ்
August 23, 2025, 7:36 pm
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டில் பிரதமர் மோடி மவுனம்: ராகுல் காந்தி கண்டனம்
August 23, 2025, 7:19 pm