செய்திகள் இந்தியா
தீவிபத்து புரளியால் 12 பயணிகள் ரயில் மோதி பலி
புது டெல்லி:
ரயிலில் தீவிபத்து ஏற்பட்டதாக புரளி கிளம்பியதால் தண்டவாளத்தில் குதித்த 12 பயணிகள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் சென்ற லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப் பிடித்து விட்டது என யாரோ புரளியைக் கிளப்பினர்.
இதையடுத்து பயணிகள் சிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினர்.
தீ விபத்து அச்சத்தில் ரயிலில் இருந்த பயணிகள் அலறிக் கொண்டு கீழே இறங்கி எதிரே உள்ள தண்டவாளத்துக்கு சென்றனர்.
அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-டெல்லி கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் மீது மோதியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2025, 3:02 pm
வக்பு மசோதாவுக்கு ஒப்புதல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
January 30, 2025, 2:59 pm
30 பேர் உயிரிழப்புக்கு உ.பி. அரசின் தவறான நிர்வாகமே காரணம்: ராகுல்
January 29, 2025, 10:54 pm
இரவு 11 மணிக்கு மேல் திரையரங்கில் சிறுவர்களுக்கு தடை: தெலங்கானா உயர் நீதிமன்றம்
January 29, 2025, 3:12 pm
மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு
January 28, 2025, 5:08 pm
டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
January 28, 2025, 4:55 pm
வக்பு மசோதா: ஆளும் கட்சிகளின் திருத்தங்கள் ஏற்பு, எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பு
January 25, 2025, 5:39 pm
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி உ.பி.யில் வீடுகள் இடிக்கப்படுவதாக வழக்கு
January 24, 2025, 12:42 pm