நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வெள்ளை டிஷர்ட் இயக்கத்தை தொடங்கினார் ராகுல்

புது டெல்லி:

ஏழைகள், தொழிலாளர்களுக்கு நீதி, உரிமைகள் கிடைக்க வெள்ளை டிஷர்ட் இயக்கத்தை காங்கிரஸ் மூத்த  தலைவர் ராகுல் காந்தி தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ்  தளத்தில்வெளியிட்ட பதிவு: ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களிடம் பாராமுகமாக இருந்து, அவர்களை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. ஒருசில தொழிலதிபர்களை வளமாக்குவதில் மட்டுமே ஒன்றிய அரசின் கவனம் உள்ளது.

Rahul launches 'White T-shirt movement'; calls for just, unified India

இதனால் நாட்டில் ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் "வெள்ளை டிஷர்ட் இயக்கம்' தொடங்கப்படுகிறது.

9999812024 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்து இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம் என்று குறிபிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset