நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

லாஸ் ஏஞ்சலிஸில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும்: ஜெயசங்கர்

புது டெல்லி:  

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பெங்களூரில் இந்தியாவில் 5வது அமெரிக்க துணைத் தூதரகத்தை ஜெய்சங்கர் திறந்துவைத்தார்.

பின்னர் பேசிய அவர், பெங்களூரில் அமெரிக்க துணைத் தூதரகம் அமைக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான ராஜீய உறவில்  இது முக்கிய மைல்கல்லாகும்.
பெங்களூரு துணைத் தூதரகத்தில் வெகுவிரைவில் விசா வழங்குதலைத் தொடங்க வேண்டும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset