நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அனைத்து டெபாசிட்டுகளுக்கும் NOMINEE கட்டாயம்: RBI

மும்பை: 

இந்திய வங்கிகளில் உள்ள அனைத்து டெபாசிட் கணக்குகளுக்கும், லாக்கர் பெட்டகங்களுக்கும் NOMINEE பெயர் இடம்பெறுவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி RBI அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள ஏராளமான டெபாசிட் கணக்குகளுக்கு NOMINEE பெயர் இல்லாததால் இந்த நடவடிக்கையை ரிசர்வ வங்கி எடுத்துள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள அனைத்து டெபாசிட் கணக்குகள், புதிதாக தொடங்கப்படும் கணக்குகள், பாதுகாப்பு பெட்டகங்களில் வாடிக்கையாளர்களின் NOMINEE  பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று  வங்கிகளுக்கு ஆர்பிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset