செய்திகள் விளையாட்டு
மலேசிய கிண்ணம் அரையிறுதி ஆட்டம்: திரெங்கானு, ஜொகூர் அணிகள் மோதல்
கோலாலம்பூர்:
2024ஆம் ஆண்டுக்கான மலேசிய கிண்ண காற்பந்து போட்டி அதன் இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கிறது
அவ்வகையில் மலேசிய கிண்ணத்தின் அரையிறுதி சுற்றின் முதற்கட்ட ஆட்டம் இன்றிரவு 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது
இன்றிரவு நடைபெறும் ஆட்டத்தில் திரெங்கானு எஃப்சி அணி ஜொகூர் அணியுடன் மோதுகிறது
இவ்வாட்டம் சுல்தான் மிஸான் சைனால் அபிடின் அரங்கில் நடைபெறவுள்ளது.
ஜொகூர் அணியை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு முன்னேறுவோம் என்று திரெங்கானு அணி இதற்கு முன் கூறியிருந்தது
இதன் இரண்டாம் கட்ட ஆட்டம் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் அரங்கில் பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது
இவ்வாட்டத்தை மலேசியர்கள் அஸ்ட்ரோ அலைவரிசை 803 அல்லது அஸ்ட்ரோ கோ செயலியின் வாயிலாகவும் கண்டுகளிக்கலாம்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
