செய்திகள் ASEAN Malaysia 2025
லங்காவியில் கலந்து கொள்ளும் ஆசியான் பேராளர்களுக்கு கிரிஸ்டலில் செய்யப்பட்ட கழுகு நினைவுபரிசாக வழங்கப்படவுள்ளது
லங்காவி:
2025ஆம் ஆண்டுக்கான ஆசியான் உச்சநிலை மாநாட்டினை மலேசியா உபசரணை நாடாக ஏற்று நடத்து நடத்துகிறது
அவ்வகையில், ஆசியான் தொடர்பான முக்கிய கூட்டங்களும் சந்திப்புகளும் என அனைத்தும் மலேசியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளது
இந்நிலையில், லங்காவியில் நடைபெறும் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் முதல் கூட்டமாகும்.
லங்காவியில் கலந்து கொள்ளும் ஆசியான் பேராளர்களுக்கு கிரிஸ்டியலில் செய்யப்பட்ட கழுகு ஒன்று நினைவுப்பரிசாக வழங்கப்படும்
கிரிஸ்டல் கழுகைத் தொடர்ந்து பத்தெக் நினைவுப்பரிசும் வழங்கப்படும்.
இந்த கிரிஸ்டல் கழுகு வடிவமானது லங்காவியின் ஐகோனாக அமையும் என்று அதன் வடிவமைப்பாளர்கள் செய்தியாளர்கள் தெரிவித்தனர்
மேலும், பத்தெக் ஆடை வடிவமைப்பும் மலேசியாவின் பத்தெக் ஆடை விளம்பரத்தை அதிகப்படுத்தும் நடவடிக்கையாகவும் ஆசியான் கூட்டத்தில் மலேசியாவின் பண்பாடு ஆகியவை மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் கூறினர்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 9:25 am
"மின்-சிகரெட்களுக்கு எதிரான போராட்டம் - ஆசியான் ஒன்றிணைய வேண்டும்": சிங்கப்பூர் அமைச்சர் ஓங் இ காங்
October 28, 2025, 9:11 am
டிரம்ப் மலேசியாபால் ஈர்க்கப்பட்டுள்ளார்: அமெரிக்க தூதர்
October 28, 2025, 8:47 am
ஆசியான் ஒத்துழைப்பு வட்டார எதிர்காலத்தை வடிவமைக்கும்: ஜப்பான் புதிய பிரதமர் நம்பிக்கை
October 27, 2025, 1:36 pm
மலேசியா 'ஒரு சிறந்த, மிகவும் துடிப்புமிக்க நாடு': டிரம்ப் பாராட்டு
October 27, 2025, 1:12 pm
எதிர்கால சுகாதார நெருக்கடிகளைச் சமாளிக்க ஆசியான் பிளஸ் த்ரீ - APT - ஆதரவு அளிக்கும்: பிரதமர் அன்வார்
October 27, 2025, 12:40 pm
சீனாவுடன் வர்த்தக உடன்பாடு எட்டப்படும்: டொனால்ட் டிரம்ப் உறுதி
October 27, 2025, 9:17 am
