நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் ASEAN Malaysia 2025

By
|
பகிர்

ஆசியான் - மலேசியா உச்சநிலை மாநாட்டை தொடர்ந்து RTM ஒளியலையின் சிறப்பு RTM ASEAN அலைவரிசை 

கோலாலம்பூர்: 

2025ஆம் ஆண்டுக்கான மலேசியா- ஆசியான் உச்சநிலை கூட்டத்தை முன்னிட்டு மலேசிய தேசிய ஊடகமான RTM, RTM -ASEAN எனும் புதிய அலைவரிசையை பயனர்களுக்கு வழங்குகிறது 

இந்த அலைவரிசையில் ஆசியான் - மலேசியா தொடர்பான கூட்டங்கள், ஆசியானின் நோக்கங்கள், ஆசியானின் உறுப்பு நாடுகளில் உள்ள வலிமைகள் குறித்து நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்த RTM ASEAN தொலைகாட்சி அலைவரிசையை RTM KLIK செயலி வாயிலாகவும் அல்லது RTM KLIK அகப்பக்கம் மூலமாகவும் நாட்டு மக்கள் பார்த்து மகிழலாம் என்று RTM ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது 

மேலும், தமிழ், ஆங்கிலம், அரபு, சீனம் ஆகிய மொழிகளில் மக்கள் தத்தம் நிகழ்ச்சிக்கான SUBTITLEகளை தேர்ந்தெடுத்து பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset