நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லாஸ் ஏஞ்சல்ஸின் இரு காட்டில் ஏற்பட்ட காட்டுத்தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது 

கலிபோர்னியா: 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென்பகுதியில் அமைந்துள்ளது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம். இந்த நகரத்தில் தான் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சமூக ஊடக பிரபலங்கள் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள இரு காடுகள் காட்டுத்தீயினால் அழிந்தன. காட்டுத்தீயானது அனைத்து பகுதிகளிலும் பரவியதைத் தொடர்ந்து அந்நகரமே ஒட்டுமொத்தமாக தீ மண்டலமாக மாறியது 

தற்போது அப்பகுதியில் உள்ள காட்டுத்தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது 

தீயணைப்பு படையின் சிறப்பு வானூர்தி மூலர் தண்ணீர் பீயர்ச்சி அடிக்கப்பட்டது தீ அணைக்கப்பட்டது. 

கடந்த 7ஆம் தேதி முதல் கலிபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்பட்டு பல லட்சம் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்ட்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset