செய்திகள் மலேசியா
3 பில்லியன் ரிங்கிட்டை படுக்கை, தொலைக்காட்சிக்கு பின்னால் தேடினார் துன் மகாதீர்
கோலாலம்பூர்:
முன்னாள் பிரதமர் துன் மகாதீர் படுக்கை, தொலைக்காட்சிக்கு பின்னால் 3 பில்லியன் ரிங்கிட்டை தேடினார்.
இச்சம்பவம் அடங்கிய வீடியோ பதிவு தற்போது சமுக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.
துன் மகாதீரின் நகைச்சுவை உணர்வை அவரது வயது குறைக்கவில்லை.
அவர் தன்னிடம் இருப்பதாகக் கூறப்படும் பில்லியன் கணக்கான ரிங்கிட்டைத் தேடும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு 100 வயதை எட்டவிருக்கும் அவர்,
தொலைக்காட்சியின் பின்னால் உட்பட பல்வேறு இடங்களில் எதையோ தேடுவதை வீடியோ காட்டுகிறது.
என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு,
பணம், பணம், எனக்குச் சொந்தமான 3 பில்லியன் ரிங்கிட்டை தேடுகிறேன்.
அதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று எனக்குத் தெரியும் என்று அவர் பதிலளித்தார்.
தொலைக்காட்சி பின்னால் பார்த்த பிறகு, எதுவும் இல்லை என்று கூறிவிட்டு படுக்கையறையைச் சரிபார்க்கச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 7:07 pm
கைரி மீதான விசாரணை ஆவணங்கள் விரைவில் பூர்த்தியாகும்: ஐஜிபி
January 14, 2025, 6:35 pm
அமைச்சரின் மகன் அண்டை நாட்டில் திருமணம் செய்து கொண்டது நண்பர்களுக்கு கூட தெரியாது: ஐஜிபி
January 14, 2025, 6:16 pm
வீட்டுக் காவல் விவகாரத்தில் நஜிப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும்: கிம்மா தலைவர் செய்யது இப்ராஹிம்
January 14, 2025, 3:39 pm
7 முக்கிய மருத்துவமனைகளில் இணைய வசதியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது: தியோ நீ சீங்
January 14, 2025, 2:38 pm
டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் மஇகாவின் பொங்கல் விழா: விமரிசையாக நடைபெற்றது
January 14, 2025, 2:37 pm
2025ஆம் ஆண்டில் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக 10 திட்டங்கள் அறிவிக்கப்படலாம்: டத்தோஸ்ரீ ரமணன்
January 14, 2025, 2:01 pm
இசை நிகழ்ச்சிகளில் சிறுநீர் பரிசோதனைகள் மேற்கொள்வது நடைமுறைக்கு மாறானது: ருஸ்லின் ஜூசோ
January 14, 2025, 1:14 pm