செய்திகள் விளையாட்டு
ஸ்பெயின் சூப்பர் கிண்ணம்: பார்சிலோனா சாம்பியன்
ஜெட்டா:
ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை வென்று பார்சிலோனா அணியினர் சாதித்துள்ளனர்.
கிங் அப்துல்லா அரங்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் பார்சிலோனா அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ரோபர்ட் லெவண்டோஸ்கி, லெமானே யமால், ராபின்ஹா, அலெக்சாண்ட்ரோ பலேட் ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் ஸ்பெயின் சூப்பர் கிண்ணத்தை தட்டிச் சென்றுள்ளனர்.
ஸ்பெயின் லா லீகா கால்பந்து போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட், கெதாஃபி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 12:28 pm
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் முன்னேற்றம்
October 4, 2026, 10:05 am
போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு
October 4, 2026, 9:58 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து அபாரம்
October 3, 2026, 10:44 am
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
October 3, 2026, 10:41 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
