நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு

போர்தோ:

பயிற்சி முகாமிலிருந்து கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ திடீரென வெளியேறியது, தேசிய அணியுடனான அவரது எதிர்காலம் குறித்த பல கேள்விகளை எழுப்பிய நிலையில், போர்த்துகல் அணியில் பிளவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவரிடம் பேசியதாக புருனோ பெர்னாண்டஸ் கூறினார்.

போர்த்துகலின் வரலாற்றில் அதிக கோல் அடித்தவரான 41 வயது ரொனால்டோ, தங்களுக்குள் பதற்றம் நிலவுவதாக பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் ஒப்புக்கொண்ட சிறிது நேரத்திலேயே, புதன்கிழமை கோபன்ஹேகனில் உள்ள முகாமை விட்டு அவர் வெளியேறினார்.

தேசிய லீக் குழு ஆட்டத்தில் போர்த்துகல், டென்மார்க்குடன் மோதுவதற்கு ஒரு நாள் முன்னதாக அல்-நஸர் அணியின் முன்கள வீரரான ரொனால்டோ முகாமை விட்டு வெளியேறினார்.

அந்த ஆட்டத்தில் ஜீசஸின் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset