நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து அபாரம்

லண்டன்:

ஐரோப்பிய தேசிய லீக் கிண்ண கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணியினர் அபார வெற்றி பெற்றனர்.

ரிஜாகே அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியினர் குரோசியா அணியை அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியினர் 7-0 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்து அணிக்காக ஹாரி கேய்ன், புகாயோ சகா தலா இரு கோல்களை அடித்தனர்.

மற்ற கோல்களை ஜூட் பெலிங்காம், அந்தோனி கோர்டான், மோர்கன் ரோஜர்ஸ் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் செக் குடியரசு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பின்லாந்து அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல்பேனியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset