செய்திகள் விளையாட்டு
மலேசியாவிற்கு பார்முலா 1 மீண்டும் திரும்ப சிப்பாங் பந்தயத் தளம் வழி திறக்கிறது: எப்ஐஏ தலைவர்
சிப்பாங்:
மலேசியாவின் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தளம் பார்முலா 1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தை வெற்றிகரமாக நடத்தியது.
இதன் மூலம் பார்முலா 1 பந்தய அட்டவணையில் மலேசியா நிரந்தரமாகத் திரும்புவதற்கான வாய்ப்பை மீண்டும் திறந்துவிட்டுள்ளது.
ஆனால், இந்த முயற்சிக்கு ஒரு நீண்டகாலத் திட்டமும், உறுதியான வணிக அடித்தளமும் தேவைப்படுகிறது என்று அனைத்துலக மோட்டார் பந்தய கூட்டமைப்பின் (எப்ஐஏ) தலைவர் முகமது பென் சுலாயம் கூறினார்.
சிப்பாங்கில் செய்யப்பட்ட முதலீடுகளும், பந்தயத் திடலின் தற்போதைய நிலையும், இந்த சாத்தியக்கூறை மலேசியா பரிசீலிப்பதற்கு ஒரு நல்ல அடிப்படையை வழங்குகின்றன.
ஒன்பது ஆண்டுகளாக பார்முலா 1 பந்தயம் நடைபெறாத நிலையில், சிப்பாங்கின் பல அம்சங்கள் மேம்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பார்முலா 1 பந்தய அட்டவணையில் மலேசியா நிரந்தரமாகத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு குறித்துக் கேட்கப்பட்டபோது, மாற்றங்கள் எப்போதுமே நிகழலாம் என்றும், எதுவும் சாத்தியமே என்றும் பென் சுலாயம் பதிலளித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 5, 2026, 9:00 am
அர்ஜெண்டினா மெஸ்ஸியின் நீண்ட கால சாகப்தம் முடிவுக்கு வருகிறது
October 5, 2026, 8:57 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: போர்த்துகல் முன்னேற்றம்
October 4, 2026, 10:05 am
போர்த்துகல் அணியில் பிளவு இல்லை: பெர்னாண்டஸ் மறுப்பு
October 4, 2026, 9:58 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: இங்கிலாந்து அபாரம்
October 3, 2026, 10:44 am
மெஸ்ஸிக்கு கௌரவ டாக்டர் பட்டம்: அர்ஜெண்டினா புகழ்வாய்ந்த பல்கலைக்கழகம் அறிவிப்பு
October 3, 2026, 10:41 am
ஐரோப்பிய தேசிய லீக் கிண்ணம்: பிரான்ஸ் - இத்தாலி சமநிலை
October 2, 2026, 2:42 pm
பினாங்கில் தேசிய அளவிலான மாநிலங்களுக்கு இடையிலான கபாடிப் போட்டி: அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது
October 2, 2026, 11:14 am
தேசிய இளையோர் கால்பந்து அணி வீரர் பிரவினாஷ் மாணவர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறார்: சிவசாமி
October 2, 2026, 9:20 am
